இலங்கைப் பிரச்சனை : கருணாநிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இலங்கை தமிழர் பிரச்சனையின் திமுக குரல் கொடுக்கவில்லை என்று கூறி முதலமைச்சர் கருணாநிதியை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் மிகக்கடுமையாக சாடினார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் ...







