சிங்கள மாணவர்களின் அச்ச உணர்வைப்போக்க எந்தக் குரலும் வெளிவரவில்லை. இது துரதிர்ஷ்டமானதாகும்:பேராசிரியர் காமினி சமரநாயக்கா
03.09.2008. யாழ்ப்பாணம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்ற சிங்கள மாணவர்கள் தமக்குக் கல்வியைத் தொடர அங்கு பாதுகாப்பில்லையென போராட்டம் நடாத்தும்போது எப்படி இம்மாணவர்களை அங்கு செல்லுமாறு கோருவீர்கள் என ...







