Month: September 2008

இந்திய யூதர்கள் : இஸ்ரேலில் குடியேற்றம்

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. ...

அருந்ததிய சிறுமியை மலம் அள்ள வைத்த கொடுமை : சாதிவெறியர் அராஜகம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டாவூர் கிரா மத்தில் அருந்ததியர் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்கொடுமை நடத்துவதை தடுக்கக்கோரி அருந்ததியர் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ...

ரஷ்யா மீது தடைகள் விதிப்பதில் பிரான்ஸ், ஜெர்மனி தயக்கம்!

02.09.2008. பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களின் அவசரக் கூட்டம், ஜார்ஜியா நிலைமை குறித்தும் உறுப்பு நாடுகளின் ரஷ்ய உறவின் எதிர்காலம் குறித்தும் ...

பதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்

வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் பிபிசி செய்தி ...

மகிந்த ஆசிரியர்களைப் பிரபாகரனுடன் ஒப்பீடு : கண்டனம்.

பிரபாகரன் வடக்கில் உள்ள மாணவர்களை பலிகொடுப்பது போன்று ஆசிரிய தொழிற்சங்கங்கள் பாடசாலை மாணவர்களை பலிகொடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என ...

மவோயிஸ்ட் போராளிகளை ஒடுக்க விஷேட காவற்படை

நக்சலைட்-மவோயிஸ்ட் போராளிகளின் செயற்பாடுகள் அதிகமாக காணப்படும் 6 இந்திய மாநிலங்களில் 10 ஆயிரம் காவற்துறையினரை பணியில் அமர்த்த இந்திய மத்திய காவற்துறை (சிஆர்பிஎப்) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், ...

ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெ ரிக்கா தனது கூட்டாளி நாடான ஜார் ஜியாவைப் பயன்படுத்துகிறது:வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ்.

01.09.2008. ஜார்ஜியா விடமிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்த தெற்கு ஒசெட்டியாவுக்கும், அப்காசியாவுக்கும் தூதரக அங்கீ காரம் அளித்த ரஷ்யாவின் நடவ டிக்கைக்கு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ...

ஆட்கள் காணாமல்போதல்கள் மிகவும் பயங்கரமானதொரு செயற்பாடாக உருவெடுத்துள்ளது:ஐ.நா. அமைப்பு பெரும் கவலை! !

01.09.2008. இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாகக் கடத்தப்பட்டு பின்னர் காணாமல்போவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான், சாட், பிலிப்பைன்ஸ், சூடான் ...

Page 23 of 24 1 22 23 24