காணாமற் போனதன் பின்னணியில் உள்ள நபர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றனர்:சர்வதேச மன்னிப்புச்சபை .
03.9.2008. இலங்கையில் பெருமளவானவர்கள் பலவந்தமாகக் காணாமற் போனதன் பின்னணியில் உள்ள நபர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றனர் என விசனம் வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, காணாமற் போதல் ...







