தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
தினக்குரல் பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் திருகுமரன் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் எபேனேஸர் பிளேஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.இலங்கை மற்றும் ...







