நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு அவருக்கு இன்று கட்டளையிடப்பட்டுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இனச் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாகவே படையில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படனர். இதற்கு எதிரான போராட்டம் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பால் மக்கள் போராட்டமாக பெரும்பானமை மக்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட வேண்டும்.