எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெளிவான கோரிக்கைகளாக முன்வைத்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே இன்றைய சூழலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ள சரியான தெரிவாக இருக்க முடியும். இதற்கான முயற்சிகளுக்கும் முடிவுகளுக்கும் வருவதற்கு இன்னும் காலம் கடந்து விட வில்லை என்பதை எமது புதிய ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கிறது. இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதன் அவசியத்தை எடுத்துக் காட்டி … Continue reading புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed