வன்னி இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும். பன் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் இவ்வறிக்கை இரகசியமாகவே வைத்திருக்கப்படும். மக்களிடம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது.
பன் கீ மூன் நியமித்த குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இன்னசிட்டி பிரஸ் போன்ற பல ஊடகங்கள் கோரி வந்தமை தெரிந்ததே.
நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள் போல் இருக்கிறது. அறைக்குள் பூட்டி வைக்கவா , BTF உம் GTF உம் TGTE உம் ,போர்க்குற்ற சான்றுகளை ,பாண் கீ மூனுக்கு அனுப்பினார்கள்? அறிக்கையை வெளியிடுமாறு இவர்கள் போராட்டம் நடாத்த வேண்டும்
சரியாக சொன்னீர்கள் இனியொரு கூடிக் கும்மாளம் அடிக்கும் அமைப்புகளை கேட்டு பன் கீ மூனுக்குப் போராட்டம் நடத்தலாமே ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அதையும் ராபர்ட் ஓ ஓ பிளேக் அண்ணனிடமும், கண்களில் ‘கொலை’ ஒளி வீசிய சோனியா அம்மையாரிடமும் கேட்டுத்தான் செய்ய வேண்டும். ‘இரவல் தாய்நாடு’ பெறுவதற்கு எதற்கையா போராட்டம்?