விக்கிலீக்சை கேபிள்கள்கள் இந்துப் பத்திரிகைக்கும் பெறக்கூடியதாக மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், ராஜபக்ச அரசிற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களிலிருந்து இந்தியாவே இலன்ப்படுகொலைக்குப் பாதுகாப்பு வழங்கியதாக விக்கொலீக்ஸ்சை ஆதாரம் காட்டி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
வேறுபட்ட அரசியல் முரண்படுகள் காரணமாக குறித்த அளவிலான சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசு சந்திருந்த போதும், இந்திய அரசு இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கியது என்பதை பலரும் முன்னமே சுட்டிக்காட்டியிருந்தனர்.