அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல : கேணல் கிட்டு . (ஆசிரியர் குழு: இனியொரு)
புகலிட அரசியல் பரப்பில் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டாளர்களால் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்குமிடையில் தொடர்ந்து செயலூக்கத்துடன் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட மாற்றுக்கருத்து அரசியலின் பெறு பேறுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கே அவதூறுகளைப் பிரச்சாரப்படுத்தும் இந்தக் கையெழுத்துக் காரர்களின் நோக்கமாகும்….
இந்தக் கையொப்பக் காரர்களின் வன்முறைகளின் சிறுபகுதியே இங்கு உதாரணங்களாக்கப்பட்டுள்ளது.
இவை யாவுமே அரசியல் சார் வன்முறைகள் என்பதையும் கோடிட்டிக் காட்ட விரும்புகிறோம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed