Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‌பி‌க் பே‌ங் சோதனை :அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌ல்!

22.09.2008.

பிரப‌ஞ்ச‌‌ம தோ‌ன்‌றிரக‌சிய‌த்தை‌கக‌ண்டு‌பிடி‌க்கு‌மமுய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளஉருவா‌க்‌கியு‌ள்ள ‘‌பி‌ஙபே‌ங்’ சோதனஇய‌ந்‌திர‌த்‌தி‌லபெருமள‌வி‌லஹ‌ீ‌லிய‌மவாயு‌கக‌‌சிவஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌லசோதனை‌யி‌னஅடு‌த்க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌சசெ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌லஉருவா‌கியு‌‌ள்ளது.

சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌னஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்னா‌லஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிஅணு‌ ச‌க்‌தி மோத‌லி‌ல்தா‌‌ன் ‌பிரப‌ஞ்ச‌மதோ‌ன்‌‌றியதஎ‌ன்ற ‌பி‌கபே‌ங் (பெரவெடி‌ப்பு) கோ‌ட்பாடஇ‌ன்றளவு‌மந‌ம்ப‌ப்ப‌ட்டவரு‌கிறது. பூ‌மி உருவா‌கி உ‌யி‌ர்க‌ளதோ‌ன்றவு‌மஇதுவகாரண‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌மதோ‌ன்‌றியபோதஉருவாஅணச‌க்‌தி மோதலத‌ற்போதஉருவா‌க்‌கி, அத‌ன்மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌மதோ‌ன்‌றிரக‌சிய‌‌த்தை‌கக‌ண்ட‌றிய 36 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்நாடுகளை‌சசே‌ர்‌ந்த 5,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌மபொ‌றியாள‌ர்களு‌மமுய‌ற்‌சி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்காஅவ‌ர்க‌ள் ‌பிரா‌ன்‌ஸ்- சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்தஎ‌ல்லை‌யி‌லபூ‌மி‌க்கஅடி‌யி‌ல் 100 ‌ஆழ‌த்‌தி‌லசுமா‌ர் 27 ‌‌கிலோ ‌மீ‌ட்ட‌ரசு‌ற்றள‌வி‌ல் ‘பி‌ஙபே‌ங்’ சோதனை‌ மை‌ய‌த்தஅமை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ங்கஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்வ‌ட்வடிவ‌ககுழா‌யி‌னஇரபுற‌ங்க‌ளி‌லஇரு‌ந்து‌மபுரோ‌ட்டா‌ன்களசெலு‌‌த்‌தி நேரு‌க்கநே‌ரமோத‌வி‌ட்டு, அ‌‌ப்போதஉருவாகு‌மமா‌ற்ற‌ங்களஆ‌யிர‌க்கண‌க்காகரு‌விக‌ளமூல‌‌மஆ‌ய்வசெ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌மதோ‌ன்‌றிரக‌சிய‌த்தை‌கக‌ண்டு‌பிடி‌க்க‌ உ‌‌ள்ளன‌ர்.

திரஹ‌ீ‌லிய‌மவாயு‌கக‌சிவு!

புரோ‌ட்டா‌ன்க‌ளமோது‌ம்போதஏ‌‌ற்படு‌மடி‌ரி‌ல்‌லிய‌னடி‌கி‌ரி‌க்கு‌மமே‌ற்ப‌ட்வெ‌ப்ப‌த்தை‌கக‌ட்டு‌ப்படு‌த்ஏராளமாபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவமைன‌ஸ் 271.3 டி‌கி‌‌ரி கு‌ளி‌ரி‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌த்தகைபாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளி‌ல்தா‌னஇ‌‌ந்‌திநேர‌ப்படி  20.09.2008  ம‌திய‌ம் 2.57 ம‌ணி‌க்ககோளாறஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கு‌ளிரூ‌ட்டு‌மகரு‌வி ஒ‌‌ன்‌றி‌லஇரு‌ந்தஒரட‌ன்‌னி‌ற்கு‌‌மமே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலாஹ‌ீ‌லிய‌மவாயக‌சி‌ந்து‌ள்ளது.

இதையடு‌த்து ‌ீ ‌பிடி‌க்கு‌மஅபாய‌மஏ‌ற்ப‌ட்டதா‌ல் ‌தீயணை‌ப்பு‌ககரு‌விக‌ளவரவழை‌க்க‌ப்ப‌ட்டன. ‌பி‌ஙபே‌ஙசோதனமுய‌ற்‌சிக‌ளஅனை‌த்து‌மஉடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன.

கோளாறஏ‌ற்‌ப‌ட்டு‌ள்கரு‌விகளபொ‌றியாள‌ர்க‌ளஆ‌ய்வசெ‌ய்தவரு‌கி‌ன்றன‌ர். கு‌றி‌ப்‌பி‌ட்கரு‌வியசாதாரவெ‌ப்ப ‌நிலை‌க்கு‌ககொ‌ண்டுவ‌ந்த ‌பிறககோளாறை‌சச‌‌ரிசெ‌ய்முடியு‌மஎ‌‌ன்று‌மஅத‌‌ற்கசுமா‌ர் 2 மாத‌ங்க‌ளஆகலா‌மஎ‌ன்று‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, ‌பி‌ஙபே‌ஙசோதனை‌யி‌‌னமுத‌ல்க‌ட்ட‌மவெ‌ற்‌றி‌பெ‌ற்றதாக ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌தி‌லகடிகார‌சசு‌ற்று‌பபாதை‌யி‌லபுரோ‌ட்டா‌ன்க‌ளசெலு‌த்த‌ப்ப‌ட்டஆ‌ய்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

Exit mobile version