குஜராத்தில் அதிகாத்தில்ருந்த வேளையில் ஆயிரக்காணக்கான இஸ்லாமியர்களைக் கொலைசெய்த இனக்கொலையாளியான நரேந்திரமோடி, டீக் கடைக்காரர் ஒருவரைக்கொண்டு தனது வேட்பு மனுவை முன்மொழிய வைத்தார். ஹிட்லரின் கோட்பாடுகளால் ஆட்கொள்ளப்பட்ட மோடி போன்ற இனக்கொலையாளிகள் இன்றை உலகின் பல்தேசிய நிறுவனங்களின் அடியாட்கள்.
தோதராவில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர், கலெக்டர் அலுவலகத்தின் வெளியே மோடிபேசினார்.