Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்கிரமபாகுவுக்கு கனேடிய விசா மறுப்பு

விக்கிரமபாகு கருணாரத்ன விண்ணப்பித்த  கனேடிய விசா அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
விக்கிரபாகு கருணாரத்ன தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்பதன் காரணமாகவே அனுமதியை நிராகரித்துள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வுகளில், கலந்துகொண்டமையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் கனேடிய விசா மறுப்புக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Exit mobile version