Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வழக்குரைஞர்கள் காவற்துறை மோதல் : கருணாநிதியே பொறுப்பு

சென்னஉயர் நீதிமன்ற வளாக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இடையே நட‌ந்த மோத‌ல் ‌நிக‌‌‌ழ்வு‌க்கு முதலமைச்சரகருணாநிதி தானமுழுப்பொறுப்பஏற்வேண்டும்” என்று அ.இ.அ.ி.ு.பொதுச் செயலரஜெயலலிதகூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கை‌யி‌ல், இந்ஆண்டபிப்ரவரி மாதமசென்னஉயர் நீதிமன்வளாகத்திற்குளநடைபெற்காவல்துறையினர்- வழக்கறிஞர்களமோதலவிசாரித்சென்னஉயர் நீதிமன்அமர்வு, “வழக்கறிஞர்களவேட்டஎன்போர்வையில்’ சென்னஉயர்நீதிமன்றமமற்றுமஇதநீதிமன்வளாகங்களுக்குளகாவல்துறஅத்துமீறி நுழைந்தஅங்குள்நீதிபதி, வழக்கறிஞர்கள், நீதிமன்பணியாளர்களமற்றுமவழக்குகளுக்காநீதிமன்றங்களுக்கவந்திருந்தவர்களஅனைவரையுமபடுகாயப்படுத்தியதோடமட்டுமல்லாமல், அங்குள்பொருள்களுக்கு பெருத்சேதத்தை உண்டாக்கியதஉள்ளிட்பல்வேறஅவமதிப்பநடவடிக்கைகளுக்கபொறுப்பானவர்களசென்னகாவல்துறஉயரஅதிகாரிகளதானஎனககூறியுள்ளது.

நான்ககாவல்துறஉயரஅதிகாரிகளினபெயர்களகுறிப்பிட்டஅவர்களதற்காலிபணிநீக்கமசெய்வேண்டுமஎன்றகூறியதோடமட்டுமல்லாமல், நீதித்துறையினமீதகாவல்துறையினராலநிகழ்த்தப்பட்முரட்டுத்தனமாதாக்குதலஎன்பதாலஇந்உயரஅதிகாரிகளமீதஒழுங்கநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றமாநிஅரசுக்கஉத்தரவிட்டுள்ளது. சென்னஉயர் நீதிமன்றமஇந்உத்தரவபிறப்பித்தஒரவாரத்திற்கமேலஆகியும், நீதிமன்உத்தரவுகளநிறைவேற்றப்பட்டதாதெரியவில்லை.

இதற்கநேர்மாறாக, காவல்துறையினரகாப்பாற்றுமவிதத்திலநீண்டதொரஅறிக்கையதன்னுடைமுரசொலி பத்திரிகையிலவெளியிட்டிருக்கிறாரமுதலமைச்சரகருணாநிதி. “காவல்துறையினரதங்களகடமையசெய்தகொண்டிருக்குமபோதபல்வேறசவால்களசந்திக்வேண்டியிருக்கிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாநடைபெறுமசிசம்பவங்களவைத்து, காவல்துறையினரினபணிக்ககளங்கமகற்பிக்கக்கூடாது” என்றகருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறையினரவெறுமகருவிகளதான். அவர்களினஅரசியலஎஜமானர்களினஉத்தரவுக்ககட்டுப்பட்டுதானகாவல்துறையினரநடந்தகொண்டனர். இந்அனைத்தசம்பவங்களிலுமஅரசியலஎஜமானரி.ு.அரசிற்கதலைமவகிக்குமகருணாநிதிதான். கருணாநிதிக்குமஇதநன்றாதெரியும். நீதிமன்றமகாவல்துறையினமூத்அதிகாரிகளகுற்றவாளிகளஎன்றகூறியிருந்தாலும், இந்விவகாரமஇத்துடனமுடியபபோவதில்லஎன்பதகருணாநிதிக்கதெரியும்.

சென்னஉயர் நீதிமன்வளாகத்திற்குளநடைபெற்காவல்துறஅத்துமீறல்களுக்காபொறுப்பநேரடியாகருணாநிதியதானசென்றடையும். எனவேதானநீதிமன்உத்தரவின்படி நடவடிக்கஎடுக்கருணாநிதி தயங்குகிறார்.

கருணாநிதி தானஎடுக்கவிருக்குமநடவடிக்கஎன்என்பதமக்களுக்கதெரியப்படுத்வேண்டும். தவறசெய்அதிகாரிகளகாப்பாற்வேண்டுமஎன்றகருணாநிதி விரும்பினால், சென்னஉயர் நீதிமன்வளாகத்திற்குளநுழைந்தஅங்கஉள்ளவர்களமீததாக்குதலதொடுக்உத்தரவவழங்கியததானதானஎன்றநீதிமன்றத்திற்குசசென்றதைரியமாகருணாநிதி சொல்வேண்டும். இல்லையென்றால், நீதிமன்அவமதிப்பநடவடிக்கையசந்திக்கருணாநிதி தயாராஇருக்வேண்டும். எப்படிபபார்த்தாலுமமுதலமைச்சரதானஇந்தசசம்பவத்திற்கமுழுபபொறுப்பஏற்வேண்டும்; பதிலசொல்வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

-வெப்துனியா

Exit mobile version