Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய கம்பனியிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய கம்பனியிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவிற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ரயில் தற்போது ஓமந்தை வரைக்கும் பயணிக்கின்றது. இந்நிலையிலேயே பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு இந்தியன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு 149.3 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிள்ளையார் கோவிலை புனரமைப்பதற்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப்பணிகளை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதிகிடைத்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட ஹெனமுல்லா கிராமத்தில் 1137 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2899 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அட்டன்நுவரெலியா வீதியை புனரமைப்பதற்கு கொரிய அரசாங்கம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

Comments

BACK

வடக்கில் பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கான பணி இந்திய கம்பனியிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவிற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ரயில் தற்போது ஓமந்தை வரைக்கும் பயணிக்கின்றது. இந்நிலையிலேயே பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு இந்தியன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு 149.3 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிள்ளையார் கோவிலை புனரமைப்பதற்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப்பணிகளை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதிகிடைத்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட ஹெனமுல்லா கிராமத்தில் 1137 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2899 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அட்டன்நுவரெலியா வீதியை புனரமைப்பதற்கு கொரிய அரசாங்கம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. ___ E-mail to a friend

Comments

BACK

தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு ரயில் தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. வவுனியாவிற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் பாதை ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ரயில் தற்போது ஓமந்தை வரைக்கும் பயணிக்கின்றது. இந்நிலையிலேயே பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு இந்தியன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு 149.3 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிள்ளையார் கோவிலை புனரமைப்பதற்கு 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப்பணிகளை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதிகிடைத்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட ஹெனமுல்லா கிராமத்தில் 1137 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 2899 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அட்டன்நுவரெலியா வீதியை புனரமைப்பதற்கு கொரிய அரசாங்கம் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

Comments

BACK

Exit mobile version