இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு கலை
அதே வேளை லைக்கா மோபைல் நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் சென்னையில் நிறைவடையும் நிலையிலுள்ளது. வன்முறைக் கலாச்சாரத்தின் குறியீடான இத் திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் திரையிடப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசுடன் வர்த்தக்த் தொடர்புகளைக்கொண்டிருப்ப்தாகக் கருதப்படும் நிறுவனங்கள் ஈழத் தமிழ் கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்கும் இலங்கை அரச பாசிசத்தின் நோக்கங்களுக்குத் துணைசெகின்றனவா என்ற சந்தேகங்கள் வலுவடைகின்றன.