Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லிபியாவின் மீதான விமானத் தாக்குதல் : அரபு லீக் கண்டனம்

லிபியா மீதான ஐரோப்பிய நாடுகளின் விமானத் தாக்குதல்களை அரபு லீக் கண்டித்துள்ளது. விமான சூனியப் பிரதேசத்தை அரபு லீக் ஆதரித்திருந்து. ஆனல் ஐக்கிய நாடுகள் அவ்வாறான பிரதேசம் மட்டுமல்ல ஏனைய இராணுவ நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது எனத் தெரிவித்த அரபு லீக்கின் தலைவர் அம்ர் மூசா, பொது மக்கள் பாதுகாக்கப்படுவதே எமது நோக்கம் மேலும் குண்டுத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்ப்படுவதல்ல என அவர் மேலும் தெரிவித்தார். லிபிய தேசியத் தொலைக்காட்சி குறைந்தது 48 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறது.

Exit mobile version