Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

லலித் குகன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்?

லலித் குகன் ஆகிய இருவரும் இலங்கை அரசால் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டிருந்தனர்.அண்மையில் இவர்கள் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் முன்னால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version