Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச – தமிழ் எம்.பிகள் சந்திப்பு வெறும் நாடகம்

பல்​லா​யி​ரக்​க​ணக்​கான தமி​ழர்​களை கொன்று குவித்த இலங்கை அதி​பர் ராஜ​ப‌க்ச புதுடெ‌ல்‌லி வந்​தி​ருக்​கி​றார்.​ அவ​ருக்கு இந்​திய அரசு ஆடம்​பர வர​வேற்பை அளித்​துள்​ளது. ஏற்​க​னவே இலங்கை சென்று ராஜ​ப‌க்​சவை சந்​தித்து வந்த தமி​ழக எம்.பி.க்கள்,​​ இப்​போது மீண்​டும் டெல்​லி​யில் அவ​ரைச் சந்​தித்​துள்​ள​னர்.​ இது வெறும் சம்​பி​ர​தாய சந்​திப்​பாக நடை​பெற்​றுள்​ளது.​ தமி​ழர்​கள் தங்​கள் சொந்த இடங்​க​ளில் இன்​னும் 3 மாதங்​க​ளில் குடி​ம​யர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று எப்​போ​தும் சொல்வதையே இப்​போ​தும் ராஜ​ப‌க்ச சொல்​லி​யி​ருக்​கி​றார்.​ அத​னைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்​ட​தைப் போல தமி​ழக எம்.பி.க்கள் திரும்பி வந்​துள்​ள​னர்.

என்று மதவாதக் கட்சியான பாரதிய ஜனதாவின் மாநிலச் செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மிகவும் பிற்போக்கான மதவாதக் கட்சியை விடக் கிழானநிலைக்கு கருணாநிதியின் திரவிடக்கட்சி தன்னைத் தாழ்த்திக்கொண்டுள்ளது இது குறிக்கின்றது.

Exit mobile version