Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச சம்பந்தர் பேச்சு : விபரங்கள் இல்லை

மகிந்த ராஜபக்சவின் அவசர அழைப்பின் பேரில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், சிறிலங்கா அரசுத் தலைவரை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இலங்கை மக்கள் மீது குடும்ப சர்வாதிகாரத்தை உலக நாடுகளின் ஆதரவோடு பிரயோகித்துவரும் ராஜபக்ச பாசிச அரசோ, தேசிய இனப் பிரச்சனையையை அரசியல் வியாபாரத்திற்காகப் பயன்படுத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இப் பேச்சுவார்த்தை குறித்த விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.

Exit mobile version