ராஜபக்ச குடும்பத்தின் மாபியா நண்பருக்கு மூன்று மாதகால விடுமுறை அங்கீகாரம்
இனியொரு...
இலங்கையின் பிரபல போதைவஸ்து கடத்தல் குழு தலைவரும், நிழல் உலக தாதாவுமான துமிந்த சில்வா ராஜபக்ச அரசின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பரான துமிந்த துப்பாக்கி மோதலில் ஈடுபட்டு பாரத லக்ஷ்மன் என்ற போட்டியாளரைக் கொலைசெய்துவிட்டு காயங்களுட்டன் தப்பித்தார். இதுவரை சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வந்த துமிந்த இலங்கை திரும்பி கொழும்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று நாடாளுமன்றத்தில் மேலும் மூன்று மாதங்கள் துமிந்த விடுமுறையிலிருக்க அனுமதி வழங்கப்பட்டது.