விடுதலைப்புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் -கருணா -தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றம் உட்பட பல கிரிமினல் குற்றங்களை சுமக்கும் கருணா என்ற ராஜபக்ச குடும்பத்தின் அடியாள் மாகாண சபைகளுக்குப் பொலீஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது எனவும் நிராகரித்து வருகிறார்.