பின்னர் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடி மீண்டும் புரோகிதர் வீட்டிற்கு வந்தார் நடேசன். அப்போது, வீட்டின் வாசலில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோவில் வந்த ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் நடேசனை சரிமாரியாக தாக்கினர்.
ராஜபக்ச மீதுள்ள வன்மம் அவரது உறவனரான தமிழர் மீது பிரயோகிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி செல்ல வேண்டாம் என்று தமிழக மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.