Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாண ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நிர்வாகம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளதால் பட்டமளிப்பு நிகழ்வை புறக்கணிப்பதற்கு யாழ்ப்பாண ஊடகங்கள் தீர்மானித்துள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா  காலை கலைலாசபதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினை பதிவு செய்வதற்கு  ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு, புகைப்படம் எடுப்பதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

படங்கள் தங்களால் வழங்கப்படும் என்றும் அவற்றையே ஊடகங்கள் பிரசுரிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் இன்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version