Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இலங்கை அரசைக் கண்டிக்கும் கூட்டம்

அண்மையில் புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி யாழ்ப்பாணத்தில் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்து நடாத்திய பொதுக் கூட்டத்தில் சி.கா.செந்திவேல் வெ.மகேந்திரன் சோ.தேவராஜா ச.பன்னீர்செல்வம் கா.கதிர்காமநாதன் ஆகியோர் உரையாற்றுவதையும் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

Exit mobile version