யாழ்ப்பாணத்தில் அடிக்கல் நாட்டிய பௌத்த மதவெறி அமைச்சர்
இனியொரு...
யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் வட மாகாணத்தின் மின்சாரசபை புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை இன்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க நாட்டி வைத்தார்.யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்கும் இந்திய மற்றும் மேற்கின் பல்தேசிய நிறுவனங்களின் தேவைகளப் பூர்த்தி செய்யும் நோக்கோடு மின்சாரம் வினியோகம் அதிகரிக்கப்படுகின்றது. அதற்கான அடிக்கல்லை இலங்கை மதவெறிக்கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க நாட்டிவைத்தார். அவருடன் அரச துணைக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாந்தாவும் யாழ் அரசாங்க அதிபரும் அங்கு காணப்பட்டனர்.