Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யார் வரி கொடுக்கிறார்கள் ?

minus-heartsஅமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் யார் அரசிற்கு வரிகொடுகிறார்கள்? உழைக்கும் மக்களா அன்றி பெரும் வியாபார நிறுவனங்களா என்பது பலர் விவாதப் பொருளாக பலவருடங்களாகப் பேசப்படுகிறது. அமரிக்க ஐரோப்பிய பல்தேசிய பெரு நிறுவனங்கள் வரிகட்டுவதில்லை என்பது பழைய கதை. இப்போது வரியிலிருந்தே இலாபத்தை பெற்றுக்கொள்கிறார்கள். கிழ்வரும் 29 பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வருமான வரி சைபரை விடைக் குறைவானது. எதிர்மறையானது. ஆனால் அவர்களுடைய வருமானம் பல மில்லியன்கள். வரி குழறுபடி செய்வதற்குரிய அத்தனை சட்டவரைமுறைகளையும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்ப தயாரித்து வழங்குபவர்கள் இவர்களால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் வாதிகள். இச்செய்தியின் பின்னர் ஈழ ‘அறிஞர்கள்’ இப் பல்தேசிய நிறுவனங்களின் வேலையாட்களோடு லொபி அரசியல் செய்யப் புறப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை. சில நாட்களில் மைக்ரோ சொப்ட்டிற்கான் தமிழர்கள் என்ற அமைப்பு பிரித்தானியாவிலிருந்து உருவாகலாம்.

Note the minus(-)

General Electric
U.S. Profits: $10,460,000,000
Taxes Paid: ‐$4,737,000,000

PG&E Corp.
U.S. Profits: $4,855,000,000
Taxes Paid: ‐$1,027,000,000

Verizon Communications
U.S. Profits: $32,518,000,000
Taxes Paid: ‐$951,000,000

Wells Fargo
U.S. Profits: $49,370,000,000
Taxes Paid: ‐$681,000,000

American Electric Power
U.S. Profits: $5,899,000,000
Taxes Paid: ‐$545,000,000

Pepco Holdings
U.S. Profits: $882,000,000
Taxes Paid: ‐$508,000,000

Computer Sciences
U.S. Profits: $1,666,000,000
Taxes Paid: ‐$305,000,000

CenterPoint Energy
U.S. Profits: $1,931,000,000
Taxes Paid: ‐$284,000,000

NiSource
U.S. Profits: $1,385,000,000
Taxes Paid: ‐$227,000,000

Duke Energy
U.S. Profits: $5,475,000,000
Taxes Paid: ‐$216,000,000

Boeing
U.S. Profits: $9,735,000,000
Taxes Paid: ‐$178,000,000

NextEra Energy
U.S. Profits: $6,403,000,000
Taxes Paid: ‐$139,000,000

Consolidated Edison
U.S. Profits: $4,263,000,000
Taxes Paid: ‐$127,000,000

Paccar
U.S. Profits: $365,000,000
Taxes Paid: ‐$112,000,000

Integrys Energy Group
U.S. Profits: $818,000,000
Taxes Paid: ‐$92,000,000

Wisconsin Energy
U.S. Profits: $1,725,000,000
Taxes Paid: ‐$85,000,000

DuPont
U.S. Profits: $2,124,000,000
Taxes Paid: ‐$72,000,000

Baxter International
U.S. Profits: $926,000,000
Taxes Paid: ‐$66,000,000

Tenet Healthcare
U.S. Profits: $415,000,000
Taxes Paid: ‐$48,000,000

Ryder System
U.S. Profits: $627,000,000
Taxes Paid: ‐$46,000,000

El Paso
U.S. Profits: $4,105,000,000
Taxes Paid: ‐$41,000,000

Honeywell International
U.S. Profits: $4,903,000,000
Taxes Paid: ‐$34,000,000

CMS Energy
U.S. Profits: $1,292,000,000
Taxes Paid: ‐$29,000,000

Con-­way
U.S. Profits: $286,000,000
Taxes Paid: ‐$26,000,000

Navistar International
U.S. Profits: $896,000,000
Taxes Paid: ‐$18,000,000

DTE Energy
U.S. Profits: $2,551,000,000
Taxes Paid: ‐$17,000,000

Interpublic Group
U.S. Profits: $571,000,000
Taxes Paid: ‐$15,000,000

Mattel
U.S. Profits: $1,020,000,000
Taxes Paid: ‐$9,000,000

Corning
U.S. Profits: $1,977,000,000
Taxes Paid: ‐$4,000,000

FedEx
U.S. Profits: $4,247,000,000
Taxes Paid: $37,000,000 (a rate of less than 1%)

Total
U.S. Profits: $163,691,000,000
Taxes Paid: ‐$10,602,000,000

Exit mobile version