Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ம‌த்‌திய அரசை‌க் க‌வி‌ழ்‌த்தே ‌தீருவோ‌ம்: இடதுசா‌ரிக‌ள் உறு‌தி!

சாதாரம‌க்க‌‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌ப்ப‌தி‌லதோ‌ல்‌‌வியடை‌ந்து‌ள்ம‌த்‌திஅரசை‌ ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லதோ‌ற்கடி‌த்து‌கக‌வி‌ழ்‌த்தே ‌தீருவோ‌மஎ‌ன்றஇடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ளகூ‌றியு‌ள்ளன.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நடைமுறை‌ப்படு‌த்துவ‌தி‌லஉறு‌தியாஇரு‌க்கு‌மம‌த்‌திஅரசு, ‌விலைவா‌சி உய‌ர்வஉ‌ள்‌ளி‌ட்சாதாரம‌க்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌‌ப்ப‌தி‌லதோ‌ல்‌வியடை‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றகூ‌றி ம‌த்‌திய ஐ.ு.ூ. அர‌சி‌ற்கஎ‌திராநாடதழு‌விபோரா‌ட்ட‌த்தஇடதுசா‌ரிக‌ளஇ‌ன்றதுவ‌ங்‌கின‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌னஇளைகூ‌ட்டா‌ளியாஇ‌ந்‌தியமாறுவதஏ‌ற்று‌க்கொ‌ள்முடியாதஎ‌ன்றகூ‌றிஇடதுசா‌ரிக‌ள், பண‌வீ‌க்க‌மம‌ற்று‌ம் ‌விலைவா‌சி உய‌ர்வஉ‌‌ள்‌ளி‌ட்ட ‌பிர‌ச்சனைக‌ளநாடச‌ந்‌தி‌த்தவரு‌ம்போது, அதை‌த் ‌தீ‌ர்‌ப்பதை ‌வி‌ட்டு‌வி‌ட்டஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்ம‌த்‌திஅரசமுய‌‌ல்வதா‌லஅர‌சி‌ற்கு‌ததா‌ங்க‌ளஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை ‌வில‌க்‌கியதாக ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

சிறுபா‌ன்மஅடை‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌லஅணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தநடைமுறை‌ப்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளி‌லமு‌ன்னோ‌க்‌கி‌சசெ‌ல்லு‌மம‌த்‌திஅரசவ‌ன்மையாக‌கக‌ண்டி‌த்து‌‌‌ள்மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌த், “கா‌ங்‌கி‌ர‌சி‌னஅமெ‌ரி‌க்கா‌வி‌ற்கமட‌ங்‌கியு‌ள்ளது” எ‌ன்றா‌ர்.

ந‌ம்‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லம‌த்‌திஅரசை‌ததோ‌ற்கடி‌க்இடதுசா‌ரிக‌ளதொட‌ர்‌ந்தப‌ணியா‌ற்றுவா‌ர்க‌ளஎ‌ன்று‌ம், அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஎ‌திராத‌ங்களதபோரா‌ட்ட‌த்‌தி‌லஇ‌ன்னு‌மக‌ட்‌சிக‌ளஇணை‌ந்துகொ‌ள்ளு‌மஎ‌ன்று‌மகார‌தந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்- ‌சி‌ற்கு 20 முத‌ல் 25 ‌விழு‌க்கா‌டம‌க்க‌ளி‌னஆதரவுதா‌னஉ‌ள்ளது. அவ‌ரஒரு ‌சிறுபா‌ன்மஅ‌திப‌ர். இ‌ப்போதநமது ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம் ‌சிறுபா‌ன்மஅர‌சி‌‌ன் ‌பிர‌தி‌நி‌தி. ‌சிறுபா‌ன்மஅ‌திபரு‌ம் ‌சிறுபா‌ன்மை ‌பிரதமரு‌மசே‌ர்‌ந்ததேச‌த்தஉ‌ய‌ர்‌த்த‌பபோ‌கிறா‌ர்க‌ள்.” எ‌ன்றா‌ரஅவ‌ர்.

ம‌த்‌திஅரசு‌மகா‌ங்‌கிரசு‌மஜா‌ர்‌ஜபு‌ஷ்-‌சி‌ற்கு‌ககொடு‌த்து‌ள்வா‌க்குறு‌திகளை‌‌ககா‌ப்பா‌ற்றுவ‌தி‌லஉறு‌தியாஉ‌ள்ளன. பண‌வீ‌க்க‌‌மஅ‌ல்லது ‌விலைவா‌சியை‌கக‌ட்டு‌ப்படு‌த்துவதை ‌விஇதுதா‌னஅர‌சி‌னமு‌க்‌கிய‌ககு‌றி‌க்கோளாஉ‌ள்ளது. இதனா‌ல்தா‌னஆதரவை ‌வில‌க்‌கி‌னோ‌மஎ‌ன்கார‌த், இதுநா‌ளவரா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட்மதவாச‌க்‌திக‌ளி‌னகைக‌ளி‌லஆ‌ட்‌சி ‌சி‌‌க்‌கி‌‌விட‌ககூடாதஎ‌ன்பத‌ற்காஆதரவ‌ளி‌த்தோ‌மஎ‌ன்று ‌விள‌க்கினா‌ர்.

Exit mobile version