இலங்கை அரசின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரிக்கும் கத்தி படத்தின் வேலைகளில் இருந்தாதால் கடந்த் தடவை மோடியைச் சந்திக்க முடியவில்லை என விஜய் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரை சந்திக்கின்றேன்.மோடி வாக்குத் திரட்டுவதற்காக நடிகள் பின்னால் அலைந்தாலும் நடிகர்களே அது அரசியல் சந்த்ப்பல்ல என்று கூறும் அளவிற்கு இனக்கொலை மோடி அவமானப்படுத்தப்படுகிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.
மோடியுடன் சந்திப்பு அரசியல்ரீதியனது அல்ல : விஜய்
