Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடியுடன் சந்திப்பு அரசியல்ரீதியனது அல்ல : விஜய்

kaththisoonமோடி தமிழ் நாட்டில் ஆதரவு திரட்டிக்கொள்வதற்காக நடிகர்கள் வீடுகளுக்குச் சென்று தேனீர் அருந்தி வருகிறார். சமீபத்தில் சென்னை வந்த மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று கோவையில் மோடியை விஜய் சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இலங்கை அரசின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரிக்கும் கத்தி படத்தின் வேலைகளில் இருந்தாதால் கடந்த் தடவை மோடியைச் சந்திக்க முடியவில்லை என விஜய் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரை சந்திக்கின்றேன்.மோடி வாக்குத் திரட்டுவதற்காக நடிகள் பின்னால் அலைந்தாலும் நடிகர்களே அது அரசியல் சந்த்ப்பல்ல என்று கூறும் அளவிற்கு இனக்கொலை மோடி அவமானப்படுத்தப்படுகிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

Exit mobile version