
குஜராத் மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா குஜராத் மாநிலத்துக்குச் செல்கிறார்.
முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மோடியின் பார்பனிய அடிப்படைவாதம் ஜெயலலிதாவை ஈர்த்திருக்கிறது
திராவிடக் கட்சி எனக் கூறிக்கொள்ளும் ஜெயலலிதா மோடி போன்ற இந்துத்துவா பயங்கரவாதிகளுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறார்.