Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தும் இலங்கை அரசு

பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் முதலில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். ஆனால் தற்போது சிறிலங்காவில் தனியான இனங்களாகக் கருதப்படும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட குறிவைக்கப்படுகின்றனர். காணாமற் போன சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என பிரித்தானிய சஞ்சிகையான எகொனமிஸ்ட் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மற்று,ம் மலையக மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் எதிர்ப்பை அழிப்பதற்காக இலங்கை அரசு அனைத்து வழிகளிலும் முயல்கின்றது.
குறிப்பாக தமிழ்ப் பேசும் முஸ்லீம்களையும் எனைய சிறுபான்மைத் தேசிய இனங்களையும் கூறுபடுத்தும் முயற்சி இதன் ஒரு பகுதியாகும்.

Exit mobile version