Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முஸ்லிம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதம்:BTF முஸ்லிம்கள் பக்கத்தில்

btfஇலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் மீதான இலங்கை அரச ஆதரவுப் பயங்கரவாதிகளின் தாக்குதலை பிரித்தானியத் தமிழர் பேரவை கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் வலியை உணர்ந்துகொள்வதாகத் தெரிவிக்கும் பேரவை இலங்கை அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் முஸ்லிம் தலைவர்களைக் கண்டித்துள்ளது. இலங்கை அரச ஆதரவுப் படையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடித் தொடர்பிலும் உள்ள பொதுபல சேனா என்ற அமைப்பு இத் தாக்குதல்களில் நேரடியாகப் பங்குபற்றியுள்ளது என பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று இஸ்லாமியத் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான வன்முறைக்கு எதிராக அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்திருப்பது சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

அறிக்கையின் முழுமையான ஆங்கில வடிவம் இணைக்கப்பட்டுள்ளது:

BTF Condemns Recent Attacks on Muslims in Sri Lanka (1)

Exit mobile version