Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முல்லை பெரியாறு கேரளாவில் முழு அடைப்பு, கட்சிகள் ஆதரவு

முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டக் கோரி கேரளா முல்லைப் பெரியாறு போராட்டக்குழு சார்பில் ‌இன்று முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் நடைபெறு‌‌‌கிறது.
கேரளா‌வி‌ல் நட‌‌க்கு‌ம் முழு அடை‌ப்பு‌க்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன. முழு அடை‌ப்பா‌ல் கேரளாவில் அனைத்து கடைகளும் அடைக்கபட்டு உள்ளன.
பேரு‌ந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை, தனியார் பள்ளிகளூக்கு விடுமுறை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இரு மாநிலங்களூக்கு இடையிலான போக்குவரத்தும் நிறுத்தபட்டு உள்ளன.

தொடர்புடைய பதிவுகள்:

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும்

Exit mobile version