தேனி மாவட்டம் கம்பம்-கூடலூரில் இருந்து லோயர் கேம்ப் வழியாக பொதுமக்கள் இன்று 4வது நாளாக கேரள எல்லையை நோக்கி பேரணியாக சென்றுகொண்டிருக்கின்றனர்.
இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய பதிவுகள் :
முல்லைப் பெரியாறு: குமுளியில் லட்சம் தமிழக மக்கள் போர்க்கோலம் – !
முல்லைப் பெரியாறு : கேரளாவை நோக்கிப் பேரணி
முல்லைப் பெரியாறு : எதிரிகள் யார்?