Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முல்லைப் பெரியாறு: ஐவர் குழுவிடம் அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ் ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை நீதிமன்றம் அமைத்திருந்தது அறியப்பட்டதே. இந்த குழுவினர் பல முறை கூடி அணையின் பலம் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினனர். அக்குழுவின் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அணையை பார்வையிட்டு தயாரித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இந்த அறிக்கை இருமாநில மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய பதிவுகள் :

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும்

Exit mobile version