Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா.

05.12.2008.

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம். மைமூனா பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் அம்பாறை மாவட்ட முன்னாள் நீதிபதியாவார்.

Exit mobile version