இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.
தமது சொந்த இடங்களிலிருந்து முகாம்களுக்கு வந்த அப்பாவிப் பொதுமக்களை சொந்த இடங்களில் குடியேற்றவிடாமல் அனதாரவாகத் தெருக்களில் அலைவிடுவதே இலங்கை அரசின் மீள் குடியேற்றம், எனபது தமிழர்களின் பாரமபரிய பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளல். இந்திய அரசு இவற்றின் பின்னணியில் தொடர்ந்து தொழிற்படும் என்பதையே நிருபாமாராவ் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறாரோ?