பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன.
தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நெரிசலன லா- சப்பேல் பகுதியில் நடைபெற்ற இச் சம்பவம் பலர் மத்தியில் விரக்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்பான பதிவுகள்:
முட்கள் நகர்கின்றன – மாவீரர் தின ஒழுங்கமைப்பாளர்களுக்கு வேண்டுகோள்