தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட்டால் தமது கட்சியின் 13 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியஇலங்கைக்குள் மாகாணங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட நிலப்பறிப்பு, இனச்ச்சுத்திகரிப்பு, போன்றவை இலங்கை சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நிலையில், மாகண சபை, அபிவிருத்தி போன்ற குறுகிய எல்லைக்குள் அதிகாரத்திற்காக அலைமோதுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.