Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மஹிந்த ராஜபக்ஷ மஹிந்தவின் பிரசாரப் பணியில் இந்திய நிபுணர்கள்!

INDIA-SRI LANKA-DIPLOMACYஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான “விப்லவ் கொமியூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்” நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version