Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மறியல் போராட்டம் : தா.பாண்டியன் கைது

இல‌ங்கை‌யி‌லபோ‌ர் ‌நிறு‌த்த‌த்தஉடனடியாம‌த்‌திஅரசதலை‌யி‌ட்டு ‌நிறு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்த‌ி த‌‌மிழக‌மமுழுவது‌‌மர‌யி‌ல், சாலம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யினரை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன், ‌பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் டா‌க்ட‌ர் கிரு‌ஷ்ணசா‌மி ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டனர்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய – மாநில அரசுகளவலியுறுத்தக்கோரியும் த‌‌மிழக‌மமுழுவது‌மஇ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌ட், ம.‌ி.ு.க., பு‌தித‌மிழக‌மஉ‌ள்பப‌ல்வேறக‌ட்‌சி‌யின‌ரர‌யி‌ல், சாலம‌றிய‌லபோரா‌ட்ட‌மநட‌‌த்‌தின‌ர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சாலமறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோ‌ல் த‌ஞ்சை‌, ‌திருவாரூ‌ர், ஈரோடு, ‌திருநெ‌ல்வே‌லி, தூ‌த்து‌க்குடி, மதுரை, ‌திரு‌ச்‌சி, கோய‌ம்பு‌த்தூ‌ர், ஈரோடு, கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், சேல‌ம், நாகை உ‌ள்பட த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று நட‌ந்த ர‌யி‌ல் ம‌ற்று‌ம் சாலை ம‌றிய‌லி‌ல் ஆ‌‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இல‌ங்கை‌யி‌ல் போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.

Exit mobile version