Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனோ கணேசன் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா

கட்சிப் பணிகள் காரணமாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விககிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
கட்சியின் எதிர்கால மேம்பாடுகளை கருத்தில் கொண்டு உயர்மட்டக் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது பதவி விலகல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிட்ப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version