Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனிதகுலத்தின் அவமானச் சின்னத்திற்கு எதிரான மக்கள் குரலின் எதிரொலி

ashamedஇனக் கொலையாளிகளை எந்தச் சலனமுமின்றி அதிகாரத்தில் அமர்த்துவதனூடாக இனக்கொலை என்பதைப்  சமூகத்தின் சாதாரண நிகழ்வாக வெளிக்காட்டுவதற்கு அதிகார வர்க்கம் முயல்கின்றது. இலங்கையில் ராஜபக்ச இனக்கொலையை நடத்திவிட்டு எந்த விசாரணையுமின்றி ஆட்சி செய்வதாக மார்தட்டிக்கொள்கிறார். இன்று மோடி என்ற இனக்கொலையாளி இந்தியப் பிரதமராவதற்குப் போட்டியிடுகிறார். மனித குலத்தின் இந்த அவமானச் சின்னங்களுக்கு எதிராக எழும் குரல்கள் இன்றைய காலத்தின் தேவை. மனித குலத்தின் எதிரிகளை அங்கீகரிக்க முனையும் வியாபார வெறியர்களைத் தோலுரிக்கும் தோழர் மருதையனின் உரை ஒவ்வொரு மனிதனதும் குரல்.

Exit mobile version