சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் கதவுகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
தம்புள்ளையில் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான எதிப்பலைகள் உருவாகியுள்ளன. இலங்கை அரச படைகளும் பேரினவாத ராஜபக்ச பாசிச அரசும் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்களைத் தீவிரப்படுத்தியுள்ளது பரவலாகக் காணக்கூடியதாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.