சண்டிஸ்கார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் மகராஷ்ரா ஆகிய மாநிலங்களில் இந்திய அரச படைகளின் மக்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து கடந்த 17ம் திகதியன்று பெரிய அளவிலான பேரணி ஒன்று நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர்.