இனியொருவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான இக் கொலை குறித்த செய்தி, மைத்திரிபால சிரிசேனவின் இன்றைய கூற்றால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக அம்பாந்தோட்டையில் கொலைச் சம்பவமொன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருப்பதாக சமூக சேவைகள்,நலன்புரி மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்குத் தானே சாட்சி என்று மகிந்தவிற்குப் பின்னான ஏகாதிபத்தியப் பிரதிநிதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
https://inioru.com/40428/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/