மகிந்த ராஜபக்ச உரை ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறாது.
இனியொரு...
Rajapaksa_press_statementRajapaksa_press_statementமகிந்த ராஜபக்சவின் உரை நாளை 02.12.2010 அன்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இன்று மாலை பாதுகாப்புக் காரணங்கள் கருதி அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் வரவிற்கு எதிராக ஆர்ப்பாட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது தெரிந்ததே. ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது குறுத்து அதன் ஒழுங்கமைப்பாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் எனினும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றனர்.