பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சிக்குள் சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் சதித் திட்டம் தீட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.