கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில், ஜனாதிபதி தமது ஊடகத்திற்கு இதனைத் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை விடுவிப்பதில் ஏன் தாமதம் நிலவுகின்றது என ஹிந்து ஊடகம் வினவிய போது, அவரை விடுவிப்பதற்கு சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்த நபர் நாட்டிற்கு வெளியே இருப்பதே இதற்குக் காரணம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.